'ஹீமோகுளோபினை அதிகரிக்க முருங்கை கீரையை... | hemoglobin increasing way'

'ஹீமோகுளோபினை அதிகரிக்க முருங்கை கீரையை... | hemoglobin  increasing way'
05:15 Mar 8, 2022
'இன்று பலரையும் பாதிக்கும் நோய்களில் இரத்த சோகையும் ஒன்று. நம் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். இப்படி இரத்த சோகை ஏற்பட்டால் அவர்களின் கண்கள், முகம், நகங்கள் வெளிறி காணப்படும்.  உடலில் அதிகமான அசதி ஏற்படும்,  எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, எதிலும் ஆர்வமின்மை, எப்பொழுதும் தூக்கம் வருவது போல் தோன்றும் , சாப்பிட கூட சோம்பேறித்தனம் படுதல்  போன்ற அறிகுறிகள் இருக்கும். இப்படி இருந்தால், ஹீமோகுளோபின் test எடுத்து பார்த்து விடுவது நல்லது. இங்கே நீங்கள் பார்க்க போவது ஹீமோகுளோபின் என்றால் என்ன? ஹீமோகுளோபின் அளவை முருங்கை கீரையை  கொண்டு எப்படி பல மடங்கு  அதிகரிக்க முடியும் ? என்பதை பற்றி பார்ப்போம். மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை இறுதி வரை பாருங்கள்.    மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips, ஹீமோகுளோபின் அதிகரிக்க, ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க , ஹீமோகுளோபின் ஏற, ஹீமோகுளோபின் , ஹீமோகுளோபிணை அதிகரிக்கும் முருங்கை கீரை, ஹீமோகுளோபின் பல மடங்கு அதிகரிக்கும் முருங்கை, முருங்கை நன்மைகள், hemoglobin, how to increase hemoglobin, increase haemoglobin, drumstick leaves benefits, hemoglobin level,           #tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam  #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel' 

Tags: health tips , tamil health tips , how to increase hemoglobin , hemoglobin , இயற்கை உணவு , murungai keerai , இயற்கை வைத்தியம் , ஹீமோகுளோபின் அதிகரிக்க , hemoglobin level , ஹீமோகுளோபின் , increase haemoglobin , முருங்கை கீரை , ஹீமோகுளோபின் என்றால் என்ன , முருங்கைக் கீரை , ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க , ஹீமோகுளோபின் ஏற , ஹீமோகுளோபிணை அதிகரிக்கும் முருங்கை கீரை , ஹீமோகுளோபின் பல மடங்கு அதிகரிக்கும் முருங்கை , முருங்கை நன்மைகள் , drumstick leaves benefits , murunkai keerai , murunkai

See also:

comments

Characters